குளத்துக்குள் குரங்கு பெடல்

கிபி இரண்டாயிரமாவது ஆண்டு நான் கம்ப்யூட்டரில் எழுதத் தொடங்கிய நாளாக, திரைக்கதை எழுத ஒரு நல்ல மென்பொருள் கிடைக்குமா என்று தேடத் தொடங்கினேன். யாராவது சினிமாவும் கம்ப்யூட்டரும் தெரிந்த நண்பர்கள் என் கண்ணில் பட்டுவிட்டால் போதும். அவருக்கு அந்த வினாடியே சிக்ஸ் ப்ளஸ் ஒன் பாயிண்ட் ஃபைவ் பிடித்துவிடும் அபாயம் அவசியம் இருந்தது. கமலஹாசன் மூவி மேஜிக் உபயோகிக்கிறாராமே, மணி ரத்னம் வேறு ஏதோ ஒன்று அதே மாதிரி வைத்திருக்கிறாராமே என்று காதில் விழுந்த பெயர்களையெல்லாம் இணையத்தில் … Continue reading குளத்துக்குள் குரங்கு பெடல்